Channel: Temple Rahasyam
Category: People & Blogs
Tags: sundara kali ammanmundakakanni amman koiltamilnadu templespathrakali ammanvadapalani ammantemple rahasyamhindu gods in tamilpannari mari ammanஆன்மீகம்கோயில்கள்கோயில்hindu templesmangadu kamatchi amman songstemples of indiamasani amman songsammanmanthaveli ammanspirituality in tamilkaali amman songsகோவில்கள்vadapalani amman templevekkali amman songshindutemples in tamiltempleஇந்து மதம்
Description: ராமர் சன்னதியை பெற்றுள்ள தனித்துமான மந்தவள்ளி அம்மன் கோவில் | Mandhaveli Amman. RAAMAN. \\ CHENNAI | VADAPALANI | 100 FEET ROAD NEAR | MADDHAVELI AMMAN TEMPLE //. சென்னை வடபழனி நூறடி சாலை அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ மந்தவள்ளி அம்மன் ஆலயம். நடுநாயகமாக ஸ்ரீ மந்தவள்ளி அம்மன் வீற்றிருக்கிறார். கருவறையில் அன்னை ஸ்ரீ மந்தவள்ளி அம்மன் தரிசனம் தருகிறார். பத்மசானத்தில் அமர்ந்த கோலம். சுமார் இரண்டரை அடி உயரம் உள்ள கல் விக்ரகம். வலது கைகளில் திரிசூலம். அல்லி மொட்டு. இடது கைகளில் குங்குமச் சிமிழ், பாசாங்குசம்.இத்திருத்தலம் நூறாண்டு பழமையுள்ள கோவிலாகப் போற்றப்படுகிறது. Subscribe us:bit.ly/2uOyCJz Temple Rahasyam -------------------------------- Temple Rahasyam channel is specialized for Fascinating Devotional video presentations about Temples, Gods, Hinduism, Innerself, Etc. The channel is meant to provide a complete spiritual knowledge to the viewers with its unique topics and unique presentations. Do subscribe it to Engage yourself into the world of spirituality. For more Updates: Like Us: facebook.com/Temple-Rahasyam-970276233115777 Follow Us: twitter.com/templerahasyam, Search Us: tumblr.com/blog/templerahasyamom See Us:templerahasyam.blogspot.in